புகைப்பழக்கத்திலிருந்து விடுபட ஒரே வழி

Loading...

புகைப்பழக்கத்திலிருந்து விடுபட ஒரே வழிபுகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும், தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் முயற்சித்தாலும் அது தோல்வியில் முடிகிறது.

எனவே அந்த பழக்கத்தை கைவிட இதே ஒரு டிப்ஸ்,

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணர்வை கட்டுப்படுத்துகிறது.

Loading...
Rates : 0
VTST BN