தொலைந்த தொலைபேசி எண்களை திரும்பப்பெறுவது எப்படி ஐ போன் குறிப்பு

Loading...

தொலைந்த தொலைபேசி எண்களை திரும்பப்பெறுவது எப்படி ஐ போன் குறிப்புதவறுசெய்வது மனித இயல்பு. தவறாக உங்கள் ஐபோனிலிருந்து நண்பர் அல்லது உறவினரின் தொலைபேசி எண்ணை அழித்துவிட்டால் என்னசெய்வது? வருந்தவேண்டாம்

இரண்டு வழிகளில் ரெக்கவர் செய்யலாம். ஒன்று ஐடியூன்ஸ் மூலம் மற்றொன்று பேக்கப்பிலிருந்து. எப்படி செய்வதென்று பார்க்கலாமா?

ஐடியூன்ஸிலிருந்து திரும்ப எடுக்க:

படி 1: ஐடியூன்சை உங்கள் கணினியில் திறக்கவும்.

படி 2: ஐபோனை கணினியுடன் இணைக்கவும்.

படி 3: பின்னர் வரும் திரையில் “Devices” என்ற பொத்தானை இடது கிளிக் செய்யவும். அதில் வரும் மெனுவிலிருந்து “ரீஸ்டோர் ப்ரம் பேக்கப்” என்பதைத் தெரிவுசெய்யவும்.

படி 4: ஐபோனை கணினியிலிருந்து எடுத்துவிடுங்கள். உங்கள் தொலைப்பேசி எண்கள் இப்பொழுது திரும்பக்கிடைத்திருக்கும்.

பேக்கப்பிலிருந்து திரும்ப எடுக்க:

படி 1: பேக்கப்பைத் திறக்கவும்.

படி 2: தொலைப்பேசிப் புத்தகம் வரும். அதிலிருந்து “இம்போர்ட்” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: தொலைப்பேசி எண்கள் இப்பொழுது திரும்பக்கிடைத்திருக்கும்.

உபயோகமாக இருந்ததா?

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply