தனது புதிய கண்டுப்பிடிப்பான சிறிய ரக மினி ஐ-பேடை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

Loading...

தனது புதிய கண்டுப்பிடிப்பான சிறிய ரக மினி ஐ-பேடை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் பலரும் மொபைல் போன், மடிக் கணினி, டேப்லெட் பிசி, ஐ-பேடு போன்ற சாதனங்களை அதிக ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடிக்கையாளர்களை கவர பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கண்டுப்பிடிப்பான சிறிய ரக மினி ஐ-பேடை வரும் நவம்பர் 2-ம்தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஊடகங்களுக்கு இதற்கான அழைப்பிதழ்களை அனுப்பி உள்ளது. புதிய ஐ-பேடு 7.8 அங்குல திரை கொண்டதாகும். இதன் விலை 249 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply