தங்க கலவைகள் பூசப்பட்ட ஐபோன் 5

Loading...

தங்க கலவைகள் பூசப்பட்ட ஐபோன் 5கோல்டு & கோ நிறுவனம் தங்க கலவைகளின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. சாதாரண ஐபோன்-5க்கும், தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் தங்கம் மட்டும் தான். எப்படியாவது ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பிளின் ஐபோன்-5வை வாங்கலாம்.

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிலேயே ஆடம்பரத்தினை விரும்புபவர்கள் இந்த கோல்டு & கோ நிறுவனத்தின் தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் மேல் கவனத்தை திருப்பலாம். இந்த தங்க ஐபோன்-5 ஸ்மார்ட்போனில்
பயன்படுத்தப்பட்டிருக்கும் கலவை 24 கேரட் சுத்த தங்கம் என்று கூறப்படுகிறது.
. இந்த தகவலின்படி ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட 2 லட்சத்தி 50 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும். ரோஸ் கோல்டு ஸ்மார்ட்போனின் விலை 2 லட்சத்தி 70 ஆயிரம் விலை கொண்டதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply