டூயல் சிம் வசதிகொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஐரிஸ் N400

Loading...

டூயல் சிம் வசதிகொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் ஐரிஸ் N400டூயல் சிம் வசதிகொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் அதிகமாகப் பிரபலமானதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இந்த வகை போன்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டுகின்றன.
இந்தியாவைச் சேர்ந்த லாவா என்ற நிறுவனம் தனது முந்தைய தயாரிப்புகளான N350 மற்றும் N320 வெளியிட்டது நினைவிருக்கலாம். இந்த இரண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களும் 2.3 இயங்குதளத்தில் செயல்பட்டது.
இப்பொழுது வந்திருக்கும் இந்த ஐரிஸ் N400, டூயல் சிம் வசதிகொண்ட ஸ்மார்ட் போன், ஆன்ட்ராய்டு 4.0 ICS இயங்குதளத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.6,399.
இதன் சில நுட்பக்கூறுகலாவன:

4 அங்குல தொடுதிரை,
1 GHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு 4.0 ICS இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
32 ஜிபி வரை வெளி நினைவகம்.
512 எம்பி ரேம்.
WiFi, 3G, ப்ளுடூத்.
விலை ரூ.6,399

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply