டியூவல் சிம் ஃபேஸ்புக் வசதி கொண்ட கவர்ச்சிகரமான மொபைல் | Tamil Serial Today Org

டியூவல் சிம் ஃபேஸ்புக் வசதி கொண்ட கவர்ச்சிகரமான மொபைல்

டியூவல் சிம் ஃபேஸ்புக்  வசதி கொண்ட கவர்ச்சிகரமான மொபைல்மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-600:
இந்த மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-600 மொபைலில் சிறப்பான தொழில் நுட்ப வசதியினையும், கவர்ச்சிகரமான தோற்றத்தினையும் வழங்குவதாக இருக்கும். இந்த மொபைல்போனில் 3.2 இஞ்ச் தொடுதிரை வசதியினை எளிதாக பெற முடியும். டியூவல் சிம் வசதி கொண்ட இந்த மொபைலில் ஃபேஸ்புக் வசதியினையும் பயன்படுத்த முடியும். இதன் விலை பற்றிய விவரத்தினை தெரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இந்த மொபைலை ரூ. 4,900 விலையில் எளிதாக பெற முடியும்.

Loading...
Rates : 0
VTST BN