ஜிஞ்சர் நட்ஸ் பர்பி

Loading...

ஜிஞ்சர் நட்ஸ் பர்பி
தேவையான பொருட்கள் :

நெய் -2 டீஸ்பூன்
வேர்க்கடலை -2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
திராட்சை – 1 டீஸ்பூன்
இஞ்சிச்சாறு – 1 டேபிள்ஸ்பூன்
சீனி – 1 கப்
தண்ணீர் – 1/4 கப்


செய்முறை :

ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீரை ஊற்றி அதில் சீனி, இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

மற்றொரு கடாயில் நெய் சேர்த்து வேர்க்கடலை, பாதாம், முந்திரி, திராட்சையை நன்றாக வறுக்கவும்.

கொதிக்க வைத்த சீனி, இஞ்சிச்சாறு பாகு பதத்துக்கு வந்ததும் அதில் வறுத்த கலவையைச் சேர்க்கவும்.

நன்றாக ஆறவைக்கவும்.

ஒரு தட்டில் நெய்யைத் தடவி, அதில் கலவையைச் சேர்த்து சதுரமாக வெட்டிப் பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply