குணப்படுத்த நீண்ட நாட்களாகும் புதிய நோய் நாடு முழுவதும் பரவுகிறது | Tamil Serial Today Org

குணப்படுத்த நீண்ட நாட்களாகும் புதிய நோய் நாடு முழுவதும் பரவுகிறது

Loading...

குணப்படுத்த நீண்ட நாட்களாகும் புதிய நோய் நாடு முழுவதும் பரவுகிறதுகுணப்படுத்த நீண்ட நாட்கள் ஆகும் புதிய நோய் தற்போது நாடு முழுவதும் பரவி வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் எஸ்.ஏ.எம் குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.

லீஸ் – மெனய்சிஸ் எனப்படும் குணப்படுத்த நாட்களாகும் தோல் சம்பந்தமான நோயே இவ்வாறு பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.

பூச்சிகளால் பரவும் இந்த தோல் நோய் இந்தியாவில் பொதுவாக காணக்கூடியதாக உள்ளதாகவும் , சமீப காலங்களில் இதன் வளர்ச்சி இலங்கையிலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட போது பேராசிரியர் இதனை தெரிவித்திருந்தார்.

Loading...
Rates : 0
VTST BN