ஒரு மாதத்துக்குள் வெள்ளையாக வருவது எப்படி

Loading...

ஒரு மாதத்துக்குள் வெள்ளையாக வருவது எப்படி30நாட்களுக்குள் வெள்ளையாக வரமுடியும் என நிரூபித்திருக்கிறார்கள் பிரான்ஸின் அழகுக்கலை நிபுணர்கள்.கறுப்பாக முகம் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முகம் கறுப்பாக மாறுவதற்கு கூட காரணங்கள் உண்டு.

கீழ் குறிப்பிடப்படுகின்ற காரணங்கள் முகத்தை கறுப்பாக மாறப்பண்ணுகின்றது.

1) உணவில் சேர்க்கப்படுகின்ற பழங்களின் அளவு குறைவாக இருத்தல்

2) அதிகளவான மன அழுத்தம்.

3) கூடியளவு நேரம் கணணிக்கு முன்பாக இருத்தல்

4) இரவில் தாமதமாக படுக்கைக்கு செல்லுதல்.

5) முகத்திற்கு கூடியளவு கிறீம்களை பாவித்தல்.

6) அடிக்கடி சவர்க்காரங்களை மாற்றி மாற்றி பாவித்தல்.

7)வெயிலில் போக குறைந்தளவான நேரத்திற்கு முன்னர் முகத்திற்கு கிறீம் புசுதல்.


சரி இப்பொழுது இவற்றை எவ்வாறு தடுக்கலாம்?????

உணவில் கூடியளவு பழங்களை சேருங்கள்

11மணிக்க முன்னர் படுக்கைக்கு செல்லுங்கள் . இது உங்கள் உடலில் மெலரோனின் எனும் கோமோனை சுரப்பதனை அதிகரிக்கும். இதுவே எமது உடலில் நச்சு நீக்கத்திற்கு உதவுகின்றது.

இதற்கு உதாரணம் நீங்கள் பஸ் பிரயாணத்தை இரவில் மேற்கொண்டுவிட்டு அடுத்த நாள் பார்க்கும் போது முகம் வாடி கறுப்பாக இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள்.

மன அழுத்தத்தை முற்றாக அகற்ற வேண்டும் .யோசிப்பதனால் கவலைப்படுவதினால் வாழ்க்கையில் நீங்கள் எதையும் அடையமாட்டீர்கள். எனவே றிலக்ஸாக இருங்கள்.

வெயிலில் போவதற்கு 30நிமிடங்களிற்கு முன்னர் கிறீம்களை புசுங்கள். வெயிலில் போக முன்னர் முகத்தினை கழுவே கூடாது. இது முகத்தை மேலும் கறுப்பாகும். ஏனெனில் முகம் வெப்பத்தை உறிஞ்சுவதால் முகம் கறுப்படையும். வெயிலில் வேலை செய்யும் போது சண் கோட் கிறீம் ஏதாவது கட்டாயம் பாவியுங்கள்

இரவில் படுப்பதற்கு முன்னர் முகத்தை கழுவிவிட்டு படுங்கள்.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து பாருங்கள்,பலனைக்கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply