எவர் கிரீன் ரைஸ்

Loading...

எவர் கிரீன் ரைஸ்
தேவை­யான பொருட்கள்

புதினா இலைகள், கொத்­தமல்­லித்­த­ழை, கறி­­வேப்­பி­லை, வெந்­த­யக்­கீரை -தலா ஒரு கைப்­பி­டி
வடித்த சாதம் – 1 கப்
உளுந்தம் பருப்பு – 4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
எண்ணெய் – 1 டீஸ்­பூன்
வறுத்த வேர்க்­க­டலை – சிறி­த­ள­வு
புளி – நெல்­லிக்­காய­ளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை

கீரை வகை­களை ஆய்ந்து சுத்தம் செய்­யவும். வாண­லியில் எண்ணெய் விட்டு காய்ந்­ததும் உளுந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்­க­வும்.

பின்னர் கீரை வகை­களைச் சேர்த்து வதக்கி எடு­க்­கவும்.

இந்த கீரை கல­வையை மிக்­ஸியில் போட்டு அத­னுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைக்­கவும்.

வடித்த சாதத்­துடன் கீரை விழுது வறு­த்த வேர்க்­க­டலை சேர்த்து நன்­றாக கலந்து பரி­மா­றவும்.

அயோ­டின், சுண்­ணாம்புச் சத்­து, விற்­றமின் நிறைந்த சாதம் இது.
தொடர்ந்து ருசிப்போம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply