உடல் அழகு பெற

Loading...

உடல் அழகு பெற
தேவையானபொருள்கள்:

பசும்பால்.குங்குமப்பூ.தேன்.

செய்முறை:

ஒரு டம்ளர் பசும்பாலில் சிறிது குங்குமப்பூ போட்டு காய்ச்சி, வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டுப் பருகி வந்தால் உடல் அழகு பெறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply