உங்கள் புகைப்படங்களை அழகிய கார்ட்டூன் படங்களாக மாற்றும் மென்பொருள் | Tamil Serial Today Org

உங்கள் புகைப்படங்களை அழகிய கார்ட்டூன் படங்களாக மாற்றும் மென்பொருள்

Loading...

உங்கள் புகைப்படங்களை அழகிய கார்ட்டூன் படங்களாக மாற்றும் மென்பொருள்புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம்.

இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.

தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும்.

அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.

Loading...
Rates : 0
ads
VTST BN