உங்களது போனோட‌ சிரிச்சு சிரிச்சு பேச ஆசையா

Loading...

உங்களது போனோட‌ சிரிச்சு சிரிச்சு பேச ஆசையாசிரிக்க சிரிக்க தொலைபேசியில் பேசுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் தொலைபேசியின் தோற்றமே சிரிக்க வைப்பது போல் இருக்கும் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? வாசகர்களை சிரிக்க வைப்பதற்காகவும், ரசிக்க வைப்பதற்காகவும் இங்கே சில தொலைபேசிகளின் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஸ்பைடர் மேன், பர்கர், இதழ்கள் என்று பல வடிவத்தில் நம்மை ஈர்க்கும் இந்த தொலைபேசிகள் பார்ப்பதற்கு ஆச்சர்யத்தினை உண்டு செய்கிறது. ஒரு முக்கியமான விஷயமாக மற்றவர்களிடம் பேசுவதற்கு தொலைப்பேசியின் அருகில் சென்றால் கூட, நிச்சயம் உங்களுக்கு சிரிப்பு வந்துவிடும். அதிலும் இதில் செவ்விதழ் போன்ற வடிவம் கொண்டிருக்கும் ஒரு தொலைபேசி, இளைஞர்களின் மனதை நிச்சயம் நொடிப்பொழுதில் ஈர்த்துவிடும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply