ஈஸியான முட்டை பணியாரம்

Loading...

ஈஸியான முட்டை பணியாரம்

தேவையான பொருட்கள் :

முட்டை – 2 வெங்காயம் – 1 கறிவேப்பிலை – 4 இலைகள் மிளகுதூள் – கால் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகுதூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, கல் காய்ந்ததும் முட்டை கலவையை சிறிதுச் சிறிதாக குழிக்குள் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி போட்டு வேக விடவும். இருபக்கமும் நன்றாக பணியாரம் வெந்தததும் எடுத்து விடவும். இப்போது சுவையான, ஈஸியான முட்டை பணியாரம் ரெடி!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply