இலகுவாக யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய

Loading...

இலகுவாக யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யயூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்து அவற்றை பின்னர் பார்வையிடுபவர்கள்.

வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வசதிகளை வழங்குகின்றமை சிறப்பாகும்.

Direct YouTube Downloader

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய உருவாக்கப்பட்ட இந்த டூல் மூலம் குறிப்பிட்ட யூடியூப் யூசர் ஒருவரின் சகல வீடியோக்களையும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் வழங்குகின்றது.

தரவிறக்கம் செய்வதற்கு யூடியூப் வீடியோவின் முகவரியை மாத்திரம் வழங்கினால் போதும்.

டவுண்லோட் செய்யும் வீடியோக்களை WebM, MP4, FLV and 3GP formats களில் சேமிக்கலாம்.

இணைப்பு – http://www.majorshare.com/direct-youtube-downloader/

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply