இனி ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்களையும் அனுப்பலாம் கூகுள் அறிவிப்பு

Loading...

இனி ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்களையும் அனுப்பலாம் கூகுள் அறிவிப்புஇனிமேல் ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்கள் வரை அனுப்பலாம் என்று கூகுள் தற்போது அறிவித்திருக்கிறது.

இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு கூகுள் ட்ரைவை இணைத்திருக்கிறது கூகுள். இந்த வசதியைப் பெற ஜிமெயில் உறுப்பினர்கள் ஜிமெயிலின் அப்டேட் வெர்சனைப் பயன்படுத்த வேண்டும்

மெயிலை அனுப்புவதற்கு முன்பாக ஜிமெயிலில் உள்ள ட்ரைவ் ஐகனை க்ளிக் செய்து அதன் மூலம் பைல்களை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த வசதியை இன்னும் சில நாள்களில் கூகுள் களமிறக்க இருக்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply