இந்தியாவில் 40 சதவீத பெண்கள் இணையதளத்தை வலம் வருகிறார்களாம்

Loading...

இந்தியாவில் 40 சதவீத பெண்கள் இணையதளத்தை வலம் வருகிறார்களாம்இந்தியாவில் இணையதள உபயோகம் குறித்து அசோசாம், காம்ஸ்கோர் ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து ஒரு சர்வே நடத்தினர். இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. 40 சதவீத பெண்கள் இணையதளத்தை உபயோகிக்கின்றனர் என்பது முக்கியத்தகவல். நாட்டில் 10-ல் ஒருவர் இணையதளத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது, இணையதள பயன்பாடு 10 சதவீதம் ஆகும்.

இணையதளத்தை உபயோகிப்பவர்களில் 75 சதவீதம்பேர் 15-34 வயதுக்கு இடையே உள்ளவர்கள். இதன்மூலம் உலக அளவில் இளைய தலைமுறையினர் அதிகம் இணைய தளத்தைப் பயன்படுத்துகிற நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. வரும் காலத்திலும் இந்தப் போக்கு தொடரும் என தெரிய வந்துள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply