இண்டெக்சின் 7 அங்குல ஆன்ட்ராய்டு டேப்லெட்

Loading...

இண்டெக்சின் 7 அங்குல ஆன்ட்ராய்டு டேப்லெட்இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லெட்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் ஐபட்டி என அழைக்கப்படும்.

இந்த ஆன்ட்ராய்டு டேப்லெட் 7 அங்குல திரைகொண்டதாக இருக்கும். அதாவது 17.7 செமீ அங்குலம். இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விட்ச் இயங்குதளத்துடன் வருகிறது.

இந்த புதிய டேப்லெட் 1 GHz ப்ராசெசர் கொண்டது. மேலும் 512 எம்பி ரேம் வசதியும் கொண்டது. இது 4 ஜிபி உள்நினைவகத்துடன் வெளிவருகிறது.
2 எம்பி காமெரா கொண்ட இதில் Wi-Fi, 3ஜி மற்றும் ப்ளுடூத் ஆகிய வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply