ஆப்பிள் அறிமுகப்படுத்தும் தங்கமுலாம் பூசிய அப்பிளின் மேக்புக் ப்ரோ

Loading...

ஆப்பிள் அறிமுகப்படுத்தும் தங்கமுலாம் பூசிய அப்பிளின் மேக்புக் ப்ரோஆப்பிள் நிறுவனம் 24 கேரட் தங்க பூச்சிட்ட அப்பிளின் மேக்புக் ப்ரோவை விற்பனை செய்யப்போகிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 15 லட்சங்கள்.
கம்ப்யூட்டர் சொப்பெர்ஸ் என்ற நிறுவனம் தான் இந்த புதிய மேக்புக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆப்பிள் சாதனத்தை வெள்ளை, மஞ்சள், கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில்
வெளியிடப்போகிறது.இந்நிறுவனத்தின் நிறுவுனர், அலெக்ஸ் விலே கூறுகையில் “ஐமேக் மற்றும் ஐபோட் ஆகியவற்றிற்கு தங்க பூச்சிட்டு வெளியிடவுள்ளோம்” என்றார்.கம்ப்யூட்டர் சொப்பெர்ஸ் என்ற இந்த அமெரிக்க நிறுவனம் மேக்புக்கை 24 கேரட் என்ற தங்க அளவீட்டில் வெளியிடுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply