அப்பிள் வெளியிடப் போகும் அசத்தலான HomeKit அப்பிளிகேஷன்

Loading...

அப்பிள் வெளியிடப் போகும் அசத்தலான HomeKit அப்பிளிகேஷன்அப்பிள் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான IOS 10ஐ உலகளாவிய மேம்படுத்தல் மாநாட்டில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய இயங்கு தளமானது iPhone 7 மற்றும் iPhone 7 Plus உடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதனுடன் HomeKit எனும் அப்பிளிகேஷன் ஒன்றை வெளியிடவும் அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் மெக்ரூமர்ஸ் என்பவர் இதை உருவாக்கியுள்ளார். இந்த அப்பிளிகேஷன் தொடர்பாக அனைத்தும் ஆராயப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மேம்படுத்தல் மாநாட்டில் அடுத்த மாதம் புதிய இயங்குதளமான IOS 10 வெளியிடப்படும் போது இந்த அப்பிளிகேஷன் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply