அப்பிளின் மகத்துவம்

Loading...

அப்பிளின் மகத்துவம்தினம் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்று ஒரு பழமொழி உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியினை தன்னிடம் அதிகம் கொண்டது ஆப்பிள். விற்றமீன் C, B, நார்சத்து, தாது உப்புகளைக் கொண்டது. சிவப்பு இரத்த அணுக்களுக்கும், நரம்பு மண்டலத்திற்கும் அவசியமானது. மறதி நோயினை தவிர்க்க வல்லது பக்க வாத பாதிப்பினை வெகுவாய் குறைக்கவல்லது, கெட்ட கொழுப்பினை நீக்குவது, சர்க்கரை வியாதியை தவிர்க்கவல்லது, மார்பக புற்று நோயினை வெகுவாக தவிர்க்கவல்லது. அப்பிளின் தோலிலேயே அதிக சத்து இருப்பதால் தோலுடன் இதனை உண்பதே நல்லது.

Loading...
Rates : 0
VTST BN