அந்தரத்தில் பறக்க உதவும் Hoverbike

Loading...

அந்தரத்தில் பறக்க உதவும் Hoverbikeவிஞ்ஞானிகளை தாண்டியும் இன்று புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்களில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு சாதனை படைத்து விடுவர்கள்.

அவ்வாறே மேற்கத்தியய நாட்டைச் சேர்ந்த Colin Furze என்பவரும் பல சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இவரின் அண்மைய கண்டுபிடிப்பே இந்த Hoverbike ஆகும்.

சாதாரண சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் போன்று கையாளக்கூடியதாக இருக்கும் இந்த சாதனமானது பறப்பதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதற்கு உதவுகின்றது.

தனி ஒருவர் மட்மே பயணிக்கக்கூடிய இதனை முற்று முழுதாக தனதுவீட்டிலேயே தயாரித்திருக்கின்றார் ColinFurze.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply