அஜித் Referenceல் வெளிவரும் அரசியல் படம்

Loading...

அஜித் Referenceல் வெளிவரும் அரசியல் படம்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக வெளிவரும் பல படங்களில் அஜித் Reference உள்ளது.

சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் அடங்கும். அந்த வகையில் தற்போது அரசியல் சார்ந்த கதையாக வெளிவரவுள்ள படம் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள கோ2.


அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் அஜித் Reference காட்சிகள் உள்ள Promoவை வெளியிட்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply