அஜித் குறித்து துல்கர் சல்மான் புகழாரம்

Loading...

அஜித் குறித்து துல்கர் சல்மான் புகழாரம்அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பல திரை நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள சினிமாவில் இருந்தும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

ஏறகனவே மோகன்லால், நிவின்பாலி, உன்னி முகுந்த் வாழ்த்து தெரிவிக்க தற்போது துல்கர் சல்மானும் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இதில் ‘அஜித் என்றும் ஒரு ஸ்டைலிஷ் ஐகான் தான், அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply