அஜித்திற்கு விக்ரம் கூறிய வாழ்த்து இது தான்

Loading...

அஜித்திற்கு விக்ரம் கூறிய வாழ்த்து இது தான்

அஜித்திற்கு விக்ரம் கூறிய வாழ்த்து இது தான் – Cineulagamதமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவரின் பிறந்தநாளை இன்று தமிழகமே கொண்டாடி வருகின்றது.

இந்நிலையில் முன்னணி நடிகர் விக்ரம் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார், இது மட்டுமின்றி இன்று போல் என்றும் திரையில் ஜொலிக்க என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அஜித்தின் முதல் படத்திற்கு விக்ரம் தான் அவருக்கு டப்பிங் அது மட்டுமின்றி இருவரும் உல்லாசம் படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply