3டி பிரிண்ட் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானம் பரீட்சிப்பு

Loading...

3டி பிரிண்ட் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானம் பரீட்சிப்புஐந்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதும், முறையாக பெயரிடப்படாமல் Southampton University Laser Sintered Aircraft (SULSA) என அழைக்கப்பட்டதுமான 3டி பிரிண்ட் விமானம் தற்போது பறப்பில் ஈடுபடுத்தி பரீட்சிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா கடற்பரப்பில் வெற்றிகரமாக பறப்பில் ஈடுபட்ட இந்த விமானத்தின் நான்கு பிரதான பாகங்கள் EOSINT P730 எனப்படும் நைலோன்களை வெப்பப்படுத்தும் இயந்திரம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 கிலோகிராம்கள் எடையினைக் கொண்டதும், 2 மீற்றர்கள் நீளமுடையதாகவும் காணப்படுவதுடன், மணிக்கு 100 மைல் வேகத்தில் பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர ஒவ்வொரு SULSA வகை விமானமும் சுமார் 7,000 பவுண்ட்ஸ்கள் பெறுமதி உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply