அழகாக காட்டும் கண்கள்

Loading...

அழகாக காட்டும் கண்கள்நம்முடைய முகத்தை அழகாக காட்டுவதில் பெரும்பங்கு வகிப்பது கண்கள் என்றால் அது மிகையாகாது. அத்தகைய
கண்களுக்கு குறிப்பாக பெண்கள் மையிட்டும், பல செயற்கை திரவியங்களை பயன்படுத்தியும் கண்க ளை அழகாக வைத்திருக்க முயற்சிக்கின்றனர். ஆனால் என்னதான் கண்களை அழகுபடுத்தினாலு ம் கண்களில் சோர்வு இருந்து கொண்டே இருக்கும் இந்த சோர்வை நீக்க ஓர் எளிய வழி இங்கே காண லாம்.
கொத்துமல்லி கொத்தமல்லியின் விதைக ளை குடிநீரில் இட்டு அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு அதனை நன்றாக வடிகட்டி வரும் நீரினால் தினமும் உங்களது கண்களை கழுவி வந்தாலே போதும் உங்களது கண்களில் ஏற்பட்டசோர்வு நீங்கி முழுபலத்துட ன் புத்துணர்வு பெற்று, கண்கள் அழகாக காட்சியளிக்கும் என்பதில் எள்ள வும் ஐயமில்லை

Loading...
Rates : 0
VTST BN