ஹை புரோட்டீன் சாலட்

Loading...

ஹை  புரோட்டீன் சாலட்

தேவையானவை:
கொண்டைக்கடலை, பச்சைப் பயறு – தலா 50 கிராம், முள்ளங்கி, தக்காளி – தலா ஒன்று, கோஸ் துருவல், வெந்தயக்கீரை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கொண்டைக்கடலை, பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் மெல்லிய துணியில் முளை கட்டவும். இதனுடன் முள்ளங்கி துருவல், கோஸ் துருவல், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெந்தயக்கீரை சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி, ஊற வைத்து சாப்பிடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply