ஸ்மார்ட்கைப்பேசி மூலம் மின் விளக்குகளை கட்டுப்படுத்த புதிய சாதனம்

Loading...

ஸ்மார்ட்கைப்பேசி மூலம் மின் விளக்குகளை கட்டுப்படுத்த புதிய சாதனம்மனிதனின் அனைத்து விதமான அன்றாட செயற்பாடுகளும் ஸ்மார்ட்கைப்பேசியின் உதவியுடன் கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்டது.
இதற்கிணங்க மின் விளக்குகளை முற்றுமுழுதாக ஸ்மார்ட் கைப்பேசியினைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய சாதனத்தை (Socket Adaptor) Anyware Solutions நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மிகவும் சிறிய அளவிலான இச் சாதனம் தொழிற்படும் விதத்தினை வீட்டில் இருந்தோ அல்லது தொலைவில் இருந்தோ கண்காணிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் சந்தைக்கு வரவுள்ள இச் சாதனத்தின் செயற்பாட்டினை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply