ஸ்டீல்பேர்டு அறிமுகத்தில் 3 புதிய ஹெல்மெட்டுகள்

Loading...

ஸ்டீல்பேர்டு’ அறிமுகத்தில் 3 புதிய ‘ஹெல்மெட்டுகள்ரூ.1,139 விலை முதல் 3 புதிய ஹெல்மெட்டுகளை ஸ்டீல்பேர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈவ் என்ற பெயரில் வந்துள்ள ஹெல்மெட் பெண்கள் அணிவதற்கு ஏதுவாக பிரத்யேக வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இந்த புதிய ஹெல்மெட் ரூ.1,139 விலையில் கிடைக்கும்.

இதேபோன்று, ஆண்கள் அணிந்து செல்லும் வகையில் குரூஸ் மற்றும் ஸோர்ரா என்ற பெயரில் இரண்டு ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெல்மெட்டுகள் முறையே ரூ.1,349 மற்றும் ரூ.2,199 விலையில் வந்துள்ளது.

இதில், ஈவ் மற்றும் குரூஸ் ஹெல்மெட்டுகள் இலகு எடை கொண்டதாக இருக்கிறது. இவை தாடை பக்கம் பிரேம் இல்லாமல் ஓபன் ஃபேஸ் வடிவமைப்பு கொண்டது.

ஸோர்ரா ஹெல்மெட் அணியும்போது முழுவதுமாக முகத்தை கவர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாடை பக்கம் டபுள் லாக் வசதிகொண்டது. இந்த ஹெல்மெட்டுகள் தேர்வு செய்ய வசதியாக பல வண்ணங்களில் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply