வேர்க்கடலை சட்னி

Loading...

வேர்க்கடலை சட்னி
தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்­க­டலை –100 கிராம்
கொத்­த­மல்­லித்­தழை – 3 கைப்­பிடி அளவு
பச்­சை­மி­ளகாய் – 2
புளி – சுண்­டைக்காய் அளவு
சீரகம் – 1 தே.க
உப்பு – தேவைக்கு
நல்­லெண்ணெய் – 2 தே.க


செய்­முறை:

* பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம், புளி, பச்­சை­மி­ளகாய் போன்­ற­வை­களை சேர்த்து வதக்கி எடுத்­துக்­கொள்­ளவும்.

* அவை சற்று ஆறிய பின்பு, வேர்க்­க­ட­லையை தோல் நீக்கி அதில் உப்பு சேர்த்து மிக்­ஸியில் நன்­றாக அரை­யுங்கள்.

* இதை இட்லி, தோசை, சப்­பாத்­தி­யுடன் சேர்த்து சாப்­பி­டலாம். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply