வேப்பம்பூ குழம்பு

Loading...

வேப்பம்பூ குழம்பு

தேவையானவை:
வேப்பம்பூ – 50 கிராம், புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், வெல்லம், கடுகு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வேப்பம்பூவை சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வேப்பம்பூ சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக் கரைசல், மஞ்சள்தூள், உப்பு, சாம்பார் பொடி, வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, கெட்டி குழம்பாக இறக்கி, சாதத்துடன் பரிமாறவும்.
இது, பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளவும் சுவையாக இருக்கும்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply