வெளியானது Fantasy 9 விளையாட்டு

Loading...

வெளியானது Fantasy 9 விளையாட்டுகுழந்தைகளை கவரும் விதமாக பேண்டஸி 9 விளையாட்டு (Fantasy 9) வெளியாகியுள்ளது.

இளவரசி Garnet – ஐ கடத்தி செல்லும் Zidane மற்றும் குழுவினர் செய்யும் சகாசங்கள், இளவரசியை மீட்கச்செல்லும் நபர்கள் என பல்வேறு விறுவிறுப்புகள் பேண்டஸி விளையாட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டில், திரைப்படங்களில் வருவது போன்ற உயர் வரையறை மற்றும் எழுத்து மாதிரிகள், அதிக வேகம் போன்றவவை பின்பற்றப்பட்டுள்ளன.

இதனை நீங்கள், Valve Steamgames network வாயிலாக பெற்றுக் கொள்ளலாம், இதன் விலை £12.79 ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply