விரைவில் அறிமுகமாகின்றது மினிஃகிராப்ட்டின் கல்விக்கான பதிப்பு

Loading...

விரைவில் அறிமுகமாகின்றது மினிஃகிராப்ட்டின் கல்விக்கான பதிப்புசிறுவயது ஹேம் பிரியர்களை வெகுவாக கவர்ந்த மினிஃகிராப்ட்டின் (Minecraft) புதிய பதிப்பு கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சிறார்களின் கல்விக்கு உதவக்கூடிய MinecraftEducation Edition எனும் பதிப்பினை வெளியிடவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதத்திலிருந்து இப் பதிப்பினை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 41 நாடுகளில் 11 மொழிகளில் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது Windows 10 அல்லது OS X ElCapitan இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply