வல்லாரையின் பயன்கள்

Loading...

வல்லாரையின் பயன்கள்வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். அளவு மீறினால் மயக்கம் வரும், தலைசுற்றல் ஏற்படும்.

உடம்பை பிழிவதைப்போல வலி ஏற்படும். எனவே இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதே நல்லது.

< ஆயுளைப் பெருக்கும். < குறிப்பாக இரத்தத்தை சுத்தப்படுத்தும். < மூளை பலப்படும். < வயிற்றுக் கடுப்பு நீங்கும். < வயிற்றுக் கிருமிகளை வெளியேற்றி விடும். < கால், கை வலிப்பு நோயை கட்டுப்படுத்தும். < தாதுவை கெட்டிப்படுத்தும். < மாலைக்கண் நோயை நிவர்த்தியாக்கும். < மாரடைப்பு வருவதை தவிர்க்கும். < யானைக்கால் நோயை ஆரம்பித்திலேயே வராமல் தடுத்துவிடும். < நரம்புக் கோளாறுகளை நீக்கும். < பெண்களின் மாதாந்திரப் பிரச்சினைகளை தீர்க்கும். < நீர்ச் சுருக்கு நீங்கும், மூலச்சூடு அகலும். < பலவீனம் நீங்கும்; சளியை முறிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply