ரைஸ் கட்லெட்

Loading...

ரைஸ் கட்லெட்
தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் -1 கப்
சோள மா- 2 தே.க
சீரகம் – ½தே.க
பெருங்காயம் –½ தே.க
மஞ்சள் தூள் – ¼ தே.க
மிளகாய்த் தூள்-½ தே.க
தனியா தூள்- ½ தே.க
மிளகுத் தூள்-½ தே.க
கரம் மசாலா- ½ தே.க
சாட் மசாலா–-½தே.க
இஞ்சி – ஒரு துண்டு
கொத்தமல்லி இலை – 2 மே.க
புதினா இலை – 2 மே.க
உப்பு, எண்ணெய் – தே. அ


செய்­முறை:

ஒரு பாத்­தி­ரத்தில் சாதத்தை போட்டு, நன்கு பிசைந்து அதில் சோள மா மற்றும் மசாலா சாமான்கள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்­ளவும்.

ஒரு எலு­மிச்சை அளவு எடுத்து கட்லெட் போல் தட்டி தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி இரு­பு­றமும் திருப்பிப் போட்டு பொன்­னி­ற­மாக எடுத்துக்கொள்­ளவும்.

வெங்­காயம் மற்றும் கிரீன் சட்­னி­யுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply