ராம்நாட் அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு சென்ற தஞ்சை வாரியர்ஸ்

Loading...

ராம்நாட் அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு சென்ற தஞ்சை வாரியர்ஸ்
தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. அரையிறுதி போட்டியில் முதலில் ஆடிய விஜய் சேதுபதியின் ராமநாதபுரம் அணி 45 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து ஆடிய ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அபாரமாக அடி 50 ரன்களை எடுத்து இறுதி ஆட்டத்துக்குள் சென்றது. இதன் மூலம் இறுதி போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணியுடன் தஞ்சை வாரியர்ஸ் மோதவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply