மொபைல் வர்த்தகத் துறையை 53 பில்லியன் ஜப்பானிய யென் விலைக்கு விற்கும் ஒலிம்பஸ்

Loading...

மொபைல் வர்த்தகத் துறையை 53 பில்லியன் ஜப்பானிய யென் விலைக்கு விற்கும் ஒலிம்பஸ்ஜப்பானைச் சேர்ந்த ஒலிம்பஸ் நிறுவனம் பல்வேறு துறைகளில் வெற்றிக் கொடி நாட்டி வந்தது. ஆனால் கடந்த 1990லிருந்து ஏற்பட்ட வர்த்தக பின்னடைவின் காரணமாக தனது மொபைல் வர்த்தகத் துறையை வெகு விரைவில் விற்க இருக்கிறது.

கேமரா துறையில் அதிக கவனம் செலுத்தும் ஒலிம்பஸ் தனது மொபைல் வர்த்தகத் துறையை 53 பில்லியன் ஜப்பானிய யென் விலைக்கு ஒரு முதலீட்டு நிறுவனத்திடம் விற்க இருக்கிறது.

ஒலிம்பஸ் நிறுவனம் தனது மொபைல் துறையான ஐடிஎக்ஸ் கார்பை இரண்டாகப் பிரித்து அதன் ஒரு யுனிட்டை தனது ஜப்பான் இன்டஸ்ட்ரியல் பார்ட்னரிடம் விற்க இருப்பதாக தெரிகிறது.

இன்னொரு யுனிட்டை ஒலிம்பஸ் நிறுவனமே வைத்துக் கொள்ளும். இந்த விற்பனை வரும் செப்டம்பர் 28ல் நடைபெற இருக்கிறது. கடந்த அக்டோபரில் ஒலிம்பஸ் தனது 80 சதவீத பங்குகளை இழந்தது. எனினும் 40 சதவீத பங்குளை மீண்டும் பெற்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply