மைதானத்திலேயே விக்ரமுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நட்சத்திரங்கள்

Loading...

மைதானத்திலேயே விக்ரமுக்கு பிறந்தநாள் கொண்டாடிய நட்சத்திரங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தி வரும் நட்சத்திர கிரிக்கெட் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


இந்நிலையில் இறுதி ஆட்டத்துக்கு முன்பு அனைத்து மொழி முன்னணி நடிகர்களும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒன்றாக இணைந்து வெற்றி மேளத்தை கொட்டினர்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விக்ரமின் பிறந்தநாளை மைதானத்திலேயே அனைத்து நடிகர்கள் முன்னலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அதன் பிறகு பேசிய விக்ரம் இந்த பிறந்தநாளை என்னால் மறக்க முடியாதபடி செய்ததற்கு நன்றி என தெரிவித்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply