மெங்கோ கர்ட் ரைஸ்

Loading...

மெங்கோ கர்ட் ரைஸ்

தேவையான பொருட்கள் :

மாம்பழக் கூழ் – 100 கிராம்
வடித்த சாதம் – 2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
சுண்டக் காய்ச்சிய பால் – 1 கப்
தயிர் – தேவைக்கு ஏற்ப
மாங்காய்-இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன்
வெண்ணெய்-சிறிது.



தாளிக்க… :

நெய் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, கடுகு – தலா 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை



செய்முறை :

வடித்த சாதத்துடன் தாளிக்க வைத்திருக்கும் பொருட்களைத் தவிர அனைத்தையும் கலக்கவும்.

நெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கிளறி கொட்டவும்.

வெண்ணெய் மணத்துடன் மாம்பழ டேஸ்ட்டில் மதிய நேரத்துக்கு ஏற்ற உணவு இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply