முட்டை நூடுல்ஸ்

Loading...

முட்டை நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் -1 பக்கட்
முட்டை -1
வெங்காயம் -1
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லிதழை -சிறிது
மிளகுதூள் -1டீஸ்பூன்
எண்ணெய் -சிறிதளவு


செய்முறை:

நூடுல்ஸை வேகவைத்து தண்ணீர் வடித்து ஆற வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுதூள் போட்டு நன்கு வதக்கி நூடுல்ஸை சேர்த்து நன்கு கலவை சேரும்வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இப்போது சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply