முகப்பரு தொல்லை நீங்க

Loading...

முகப்பரு தொல்லை நீங்கவீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன.
மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான்.
இதில் ஆன்டிபாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பருவை நீக்குகின்றன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply