முகஅழகுக்கு புதினா பேஸ் பேக்

Loading...

முகஅழகுக்கு புதினா பேஸ் பேக்புதினாவை பயன்படுத்தி வெயிலினால் தோலில் ஏற்படும் கருமையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். சிறிது அதிமதுரப் பொடியுடன், சிறிது பன்னீர், சிறிது புதினா சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசினால், வெயிலின்போது ஏற்படும் கருமை போகும். தோலில் ஏற்படும் நமைச்சல் சரியாகும்.

Loading...
Rates : 0
VTST BN