மீன் புட்டு

Loading...

மீன் புட்டு
தேவையான பொருட்கள் :

மீன் – 500 கிராம்

இஞ்சி – சிறிய துண்டு

வெங்காயம் – 15

பச்சை மிளகாய் – 7

வெ. பூண்டு – 6 பல்

கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு – தேவையான அளவு


செய்முறை

மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும்.

பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply