மிக அழகான தோல் வேண்டுமா

Loading...

மிக அழகான தோல் வேண்டுமாமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது அறிது . தங்களது தோலை பாதுகாக்க என்னென்னவோ முயற்சி செய்கின்றனர். தங்களது தோலில் சிறிய சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோபோச்சே என கவலை கொள்கின்றனர் . அவர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி .
“தோல் சுருக்கத்தைகுறைக்க” அல்லது அப்படியே காணாமல் போகச்செய்ய, அதிகமாக தண்ணீர் குடித்தால்-போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல்சுருக்கம் மறைந்து விடுவதோடு , தோலுக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கின்றது. எனவே இளமையாக தோன்றலாம்.
இதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இதில் கலந்துகொண்ட பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச்செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு-பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.
வில்லோ நீர் என்பது-இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் மினரல் வாட்டராகும்
தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர் அதாவது, செயற்கையான சருமகிரீம்களில் பயன்படுத்தபடும் சாலிசிலிக்ஆசிடை தண்ணீர் குடித்து-இயற்கையாகவே நாம்பெறுவதால்தான் தோல்சுருக்கம் காணமல் போகிறது.
இதில் கலந்துகொண்ட-பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பிற்கும் புகைபடம் எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு பிறகு எடுக்கபட்ட புகைபடங்களில் ‘பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்’.
சாதாரண-தண்ணீர் குடித்தவர்களுகு 19சதவிகிதமும், வில்லோதண்ணீர் குடித்தவர்களுக்கு 24சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.
எது எப்படியோ ஆகா மொத்தத்தில் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply