மாம்பழம் வெனிலா மில்க் ஷேக்

Loading...

மாம்பழம் வெனிலா மில்க் ஷேக்
தேவையான பொருட்கள் :

மாம்பழம் – 1
பால் – 1 1/2 கப்
வெனிலா ஐஸ்க்ரீம் – 1/2 கப்
சீனி – 1/4 கப்
வெனிலா எசென்ஸ் – 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – சிறிது


செய்முறை :

எல்லாவற்றையும் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து மிக்ஸியில் நுரை வரும் வரை நன்றாக அடித்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply