பெப்பர் சிக்கன்

Loading...

பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கன் – கால் கிலோ

வெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)

தக்காளி – 5௦ கிராம்(நறுக்கியது)

புளி – 2௦ கிராம்

பட்டை – 5௦ கிராம்

இலவங்கம் – 3 கிராம்

பூண்டு – 25 கிராம்; இஞ்சி – 25 கிராம் (இரண்டையும்விழுதகயும்)

மிளகாய் தூள் – 1௦ கிராம்

தனியா தூள் – 15 கிராம்

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகு தூள் – 2௦ கிராம்

பால் – 5௦ மில்லி லிட்டர்

உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப


செய்முறை

எண்ணையைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, இலவங்கம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வருகவும்.

இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி நீர் தெளிகவும். தக்காளியை சேர்த்து கிளறி, சிக்கன் சேர்த்து வதகவும். மிளகு தூள் சேர்க்கவும். சிக்கனை வேகவிட்டுப் பால் சேர்க்கயும்.

உப்பு போட்டு சரிபார்க்கயும். வறுத்த கறிவேப்பிலை சேர்த்து அலகரிகயும்.

இந்த பெப்பர் சிக்கன் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply