புதிய அப்டேஷன் வசதியை வழங்கும் சாம்சங்

Loading...

புதிய அப்டேஷன் வசதியை வழங்கும் சாம்சங்ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு பிறகு அறிமுகமானது ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இந்த புதிய வெர்ஷனை பயன்படுத்தி பார்க்க வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கேலக்ஸி நெக்சஸ் எஸ் ஸ்மார்ட்போனில் அப்கிரேட் செய்யப்பட உள்ளது.

அது மட்டும் அல்லாது இந்த ஜெல்லி பீன் ஆப்பரேட்டிஙஅ சிஸ்டம் கேலக்ஸி நெக்சஸ் மற்றும் கேலக்ஸி நெக்சஸ் எஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் அப்கிரேட் செய்கிறது சாம்சங் நிறுவனம்.

ஆன்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்படும் தேதி இன்னும் சரிவர வெளியாகவில்லை.

எனினும் ஜெல்லி பீன் இயங்கதளம் இந்த கேலக்ஸி நெக்சஸ் எஸ் மற்றும் கேலக்ஸி நெக்சஸ் ஆகிய இந்த ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தினை அளிக்கும் விஷயம் தான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply