பிளாக் பாரஸ்ட் கேக்

Loading...

பிளாக் பாரஸ்ட் கேக்
தேவையான பொருட்கள்:-

சாக்லெட் கேக்-1
(நான் ரெடி மிக்ஸ் உபயோகித்தேன்.)
சக்கரை-1 கப்
தண்ணீர் -2 கப்
டின் செஃரி
விஃபகீரிம்


செய்முறை:-

*.முதலில் சாக்லெட் கேக் பேக் செய்து ஆறவிடவும்.
*.2கப் தாண்ணீர், 1 கப் சக்கரையையும் சேர்த்து சக்கரை கரைந்து கொதிக்கும் போது இறக்கினால் சுகர் சிரப் தயார். இதையும் கொஞ்சம் ஆறவிடவும்.
*.கேக்கை 3 பாகங்கலாக வெட்டிக்கொள்ளவும்.
*.முதலில் ஒரு கேக் வைத்து அதன் மேல் சுகர் சிரப்பை ஒரு ஸ்பூனால் கேக் முலுவதும் இருக்குமாரு லேசாக ஊற்றவும்.
*.அதற்க்கு மேல் கொஞ்சம் விஃப்கீரிம் பூசவும்.
*.விப்கீரிம் மேல் செஃரியை கட் பன்னி போடவும்
*.அதக்கு மேல் அடுத்த லேயர் கேக் வைத்து லேசாக அழுத்தவும்.
*.அதிலையும் சுகர் சிரப்,விப் கீரிம், செஃரி என அழங்கரிக்கவும்.
*.அதற்க்கும் மேல் 3வது லேயர் கேக் வைத்து…சுகர் சிரப்,விப் கீரிம், செஃரி என விருப்பம் போல போடவும்.
*.கேக் தயார்
*.கேக்கை 2 மணி நேரம் ஃபிரிஜில் வைச்சுட்டு கட் செய்யவும்…அப்பதான் சுகர் சிரப் எல்லாம் எல்லா ஊறி செட் ஆகும்..வாங்க சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply