பிரித்தானியாவில் தேசிய அளவில் சாதனை படைப்பாரா தமிழ் சிறுவன் அக்க்ஷயன்

Loading...

பிரித்தானியாவில் தேசிய அளவில் சாதனை படைப்பாரா தமிழ் சிறுவன் அக்க்ஷயன்வருடாந்தம் நடைபெறக் கூடிய British Science Week மூலம் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு விஞ்ஞான அறிவை ஊக்குவிக்கும் வண்ணம் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை நடாத்துவார்கள்.

நிகழ்ச்சிகளூடாக மட்டுமில்லாது, பாடசாலை வகுப்புகளிலும், வீடுகளிலும் செய்யக்கூடிய பல செயல்திட்டங்களையும் வழங்குகின்றார்கள்.

இதேபோன்று இந்த வருடமும் எல்லா வயதினருக்கும் இடையே ‘Space for Science: Science in Spaces’ அதாவது விஞ்ஞானத்திற்கான அறிவியல்: அறிவியலுக்குள் விஞ்ஞானம் என்னும் தலைப்பில் சுவரொட்டி வடிவமைக்கவும் வரையவும் ஒரு போட்டியொன்றை நடாத்தி இருந்தது.

அதிலே 10 000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மத்தியில் நடுவர்கள் சிலரை தெரிவு செய்துள்ளனர். இதில் 4 வயதுடைய ஒரு தமிழ் மாணவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாக்குகளின் அடிப்படையிலே இறுதிச் சுற்று போட்டிகள் நடை பெற உள்ளன. இவருக்கான வாக்குகளை நீங்கள் அளிப்பதற்கு Facebookஇல் இவருடைய சித்திரத்திற்கு ஒரு like செய்தால் போதும், இவர் பிரித்தானிய தேசிய அளவில் இந்த வெற்றியைப் பெறுவார்.

விஞ்ஞானத் துறையில் பல சாதனைகளை இவர் படைக்க லங்காசிறியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply